Tuesday, October 7, 2008

ஒரிசா கலவரம்

ஒ‌ரிசா‌வி‌லநட‌ந்தவரு‌மமத‌ககலவர‌ங்க‌ளதேஅவமான‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ள ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், கலவர‌த்‌தி‌லப‌லியா‌கியு‌ள்ஒ‌‌வ்வொருவ‌ரி‌னகுடு‌ம்ப‌‌த்‌தி‌ற்கு‌மூ.3 ல‌ட்ச‌ம் ‌நிவாரணமாவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்று ‌கி‌றி‌த்தவ‌ததலைவ‌‌ர்க‌ளகுழு‌விட‌மஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லநே‌ற்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌‌ன் ‌சி‌ங்கை‌சச‌‌ந்‌தி‌த்த ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்இ‌ந்‌திய‌ க‌த்தோ‌லி‌க்க ‌பிஷ‌‌ப்புக‌ளச‌ங்க‌பபே‌ச்சாள‌ரபாபஜோச‌ப், கலவர‌த்‌தி‌லஉ‌யி‌ரிழ‌ந்தோ‌ரகுடு‌ம்ப‌ங்க‌ளஒ‌வ்வோ‌ன்று‌க்கு‌ம் ‌நிவாரண‌ம், மறுவா‌ழ்வஉத‌விக‌ளைததனது ‌நிவாரண ‌நி‌தி‌யி‌‌லஇரு‌ந்தவழ‌ங்குவதாக‌ப் ‌பிரதம‌ரஉறு‌திய‌ளி‌த்ததாக‌‌ததெ‌‌ரி‌வி‌‌த்தா‌ர்.

இரு‌ந்தாலு‌ம், ஒ‌ரிசா‌வி‌லநக‌ர்‌ப்புஉ‌ள்ளா‌ட்‌சி‌ததே‌ர்த‌ல்க‌ளமு‌ன்‌னி‌ட்டநட‌த்தை ‌வி‌திக‌ளஅம‌லி‌லஉ‌ள்ளத‌னகாரண‌மாக, ‌பிரதம‌ரஅலுவலக‌த்‌தி‌லஇரு‌ந்து ‌நிவாரஅ‌றி‌வி‌ப்புக‌ளஎதுவு‌மஅ‌திகார‌ப்பூ‌ர்வமாஅ‌றி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

கி‌றி‌த்தவ‌ததலைவ‌ர்களுட‌னபே‌சிய ‌பிறகஒ‌ரிசமுத‌ல்வ‌ரந‌வீ‌னப‌ட்நாய‌க்‌கை‌ததொட‌ர்புகொ‌ண்ட ‌பிரதம‌ர், கலவர‌த்தை‌கக‌ட்‌டு‌ப்படு‌த்‌தி இய‌‌ல்பு ‌நிலையை‌ககொ‌ண்டுவர‌ததேவையாநடவடி‌க்கைகளஉடனடியாஎடு‌க்குமாறகே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ரஎ‌ன்று ‌பிரதம‌ரஅலுவலக‌சசெ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்பதெ‌ரி‌வி‌க்‌கிறது.

வெப்துனியா.காம்